அமாவாசை அன்று சமைக்கும் உணவில் வாழைக்காயை சேர்ப்பது ஏன் - சியோ தமிழ்

Breaking

Wednesday, April 5, 2017

அமாவாசை அன்று சமைக்கும் உணவில் வாழைக்காயை சேர்ப்பது ஏன்

அமாவாசை அன்று சமைக்கும்
உணவை நம் முன்னோர்களுக்கு
கொடுப்பதாக நினைத்து
காக்கைக்கு வைத்து வருகின்றோம்.

எனவே, அந்த சாப்பாட்டில்
கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று
உணவுப் பொருட்களுமே
சமைக்க வேண்டும். அதில் மிகவும்
முக்கியமானது வாழைக்காய் ஆகும்.

ஏனெனில் முன்னோர்களின் ஆசியால்,
நம் குலமும், சந்ததிகளும் வாழையடி
வாழையாக தழைக்க வேண்டும்
என்பதற்காக வாழைக்காயை
தவறாமல் சமைக்கின்றார்கள்.

No comments:

Post a Comment

Pages