ஆண்மை அளிக்கும் நெய் - சியோ தமிழ்

Breaking

Tuesday, June 6, 2017

ஆண்மை அளிக்கும் நெய்


செய்முறை –


1. ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,கீரைபாலை ,ஓரிலை ,மூவிலை, பேரீச்சை, அதி மது ரம் ,திராஷை ,அரிசி திப்பிலி, சுக்கு, ஸ்ருங்காடகம் ,பால் முதுக்கன் கிழங்கு -இவற்றில் ஒவ்வொன்றிலும் சம அளவு ஒரு பலம் (நாற்பத்தி எட்டு கிராம் ) எடுத்துகொள்ள வேண்டும்
2. அதிலே -பதினாறு பலம் பால் , அறுபத் தினாலு பலம் தண்ணீர் ,அறுபத்தினாலு பலம் பால் அனைத்தையும் எடுத்து காய் ச்சி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும்
3. அதில் நான்கில் ஒரு பங்கு தென் சர்க்கரை சேர்க்க வேண்டும்
உபயோகிக்கும் முறை
* உணவு செரிக்கும் திறன் தெரிந்து அருபதான்குருவை சோற்றோடு பயன் படுத்த வேண்டும்
ப‌யன்கள்
* ஆண்மை வளர்க்கும்
*வலிமை, நிறம் -இவற்றை கொடுக் கும்
* நல்ல குரலை தோற்றுவிக்கும்
* உடலை கொழுக்க வைக்கும்
ஆதாரம்
* சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு
பாடல் -21-23


No comments:

Post a Comment

Pages