வேலியோரங்களில் வளரும் கொடிபோன்ற மூலிகை வேலிப்பருத்தி மூலிகை. பல உடல் நோய்களை குணமாகும் தன்மை கொண்டது. சித்த மருத்துவத்தில் பயன்படும் இது நாட்டு மருத்துவத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. வேலிபருத்தியின் நோய் தீர்க்கும் குணாதிசயங்களை விரிவாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்
Friday, November 24, 2017
