தாங்க முடியாத கழுத்துவலியை இயற்கை வழிமுறையை கொண்டு எப்படி தீர்க்கலாம் - சியோ தமிழ்

Breaking

Tuesday, November 28, 2017

தாங்க முடியாத கழுத்துவலியை இயற்கை வழிமுறையை கொண்டு எப்படி தீர்க்கலாம்

கழுத்துவலி எந்த ஒரு வேலையும் செய்ய விடாமல் முடக்கி போடும் தன்மை கொண்டது. 40 வயதை தாண்டியவர்களை அதிகம் பாதிக்கும் இது அவர்களை சோர்வடைய செய்கிறது. இந்த கழுத்து வலி தசைகள் பலவீனமடைவதால் ஏற்படுகிறது. தசைகள் பலவீனமடைய பல காரணங்கள் உள்ளன. உணவு பழக்க வழக்கம் முதல் கடுமையான வேலை,மன உளைச்சல், பரம்பரை, விபத்துக்கள் ,காயங்கள் போன்ற காரணங்கள் இருக்கலாம். இதற்கு இயற்கை முறையில் வலியை குறைக்கும் பல வழிமுறைகள் உள்ளது அவைகளை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்  இந்த வீடியோவில்

Pages