அபூர்வ ப்ளூ மூன் எனப்படும் சந்திரகிரகணம் . இது 152 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அதிசயம்.இது சாதாரணமாக தெரியும் நிலவை விட 15 மடங்கு பெரியதாகவும் 30 சதவிகித அதிக ஒளியுடனும் காணப்படும். சென்னையில் சந்திரன் 6.05 மணிக்கு உதிக்கும். மாலை 6.22 முதல் 7.38 வரை முழு கிரகணம் இருக்கும். நமது நாட்டிலும் தெரியும் இதை அனைவரும் மறக்காமல் கண்டு களியுங்கள்.
Wednesday, January 31, 2018
