இந்த கோவில் ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் உள்ளது. இந்த கோவிலில் 70 தூண்கள் உள்ளது. அந்த 70 தூண்களும் தரையை தொடவில்லை. ஆச்சர்யம்!!! தற்கால கட்டடக்கலை நிபுணர்களால் என்ன முயன்றும் எப்படி இது அப்போது சாத்தியமானது என்பதை அறிய இயலவில்லை