நமது பாரம்பரிய சமையலில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு உணவு வகைகள் உள்ளன. அதில் முக்கியமானது குழம்பு வகைகள். குழம்பு வகைகள் நல்ல சுவையுடன் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அந்த வகையில் மிகவும் ஆரோக்கியம் வாய்ந்த இஞ்சி குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம். இஞ்சி குழம்பு பசியை தூண்டும். வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும். சிலருக்கு பசி எடுக்காது அவர்கள் இந்த இஞ்சி குழம்பை தினமும் எடுத்து கொண்டால் நன்கு பசி எடுக்கும். ஜீரண சக்தி கூடும் எப்படி இஞ்சி எளிய முறையில் இஞ்சி குழம்பு செய்வது எப்படி என்பதை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்
Friday, January 26, 2018
