இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் மரு" (Skin Tag)பரவலாக காணப்படுவது . இதனை சுலபமாக உடலில் இருந்து நாம் அகற்றலாம்.
இதற்கான ஓர் அரிய வழி ;
இதற்கு அம்மான் பச்சரிசி செடி எடுக்க வேண்டும் . அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் வரும் . இதனை மரு மீது பூச வேண்டும் . மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.