உனக்குள் எல்லையற்ற
ஆற்றல் ஒளிந்து உள்ளது.
அதை உன்னிலிருந்தே
வெளிக் கொண்டு வா
கடவுளின் கரம் உன் கண்ணுக்குத் தெரியாமல் உன்னைப் பிடித்துக் கொண்டியிருக்கிறது தைாியத்தை வரவழைத்துக் கொள்
வாழ்க்கையில் பெறிய வெற்றி உனக்காக காத்திருக்கிறது...
என்னால் முடியவில்லை என்கிறாயா உனது மனதை சாயி பாதங்களில் சமா்பித்துவிடு நான் தான் செய்கிறேன், நான் தான் கஷ்டப்படுகிறேன் என எப்போதும் "தான்" என்ற எண்ணம் வருவதைத் தவிர்த்து, நல்லதோ கெட்டதோ அவர் செய்கிறார் அவர் பார்த்துக் கொள்வார் என்றிரு,
பாரத்தை அவர் மீது வைத்து விட்டு பலனை எதிா்பாக்காமல்,
கஷ்ட நஷ்டங்களால் கலங்காமல் போய் கொண்டியிரு, தன் பக்தா்களை கஷ்டங்களில் இருந்து மீட்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட பாபா உன் கையை பலமாக பிடித்துக் கொண்டு அழைத்து செல்வாா்.....
ஓம் சாய் ராம்