தேன் நம் உடலுக்கு தரும்
நன்மைகள் குறித்து நாம்
இந்த வீடியோவில் பார்க்கலாம்
சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும்.
எளிதில் செரிக்கக் கூடியது.
அதிக சத்து நிறைந்தது
தேனில் வைட்டமின் B2, B6, K மற்றும்
சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம்,
அக்ஸாலிக் அமிலம் , குளுகோஸ்,
பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து,
உப்புசத்து, மக்னீசியம், கால்சியம்,
அயோடின், பொட்டாசியம், குளோரின்
போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.
தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை
உடையதாயினும், உடலுக்கு அது கசப்பு
சுவையைத் தருகிறது. கசப்புச்சுவை
நரம்புகளுக்கு பலம் தருபவை எனவே
தேனை உண்டால் நரம்புகள் பலம்பெறுகின்றன.
நமது ஆயுர்வேத வைத்தியத்திலும்
சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத்
தேனில் குழைத்து உண்ணத் தருகிறார்கள்.
குடலிலுள்ள புண்கள், மற்றும் அழுகலை
அகற்றுவதில் பயன்படுகிறது. தேனை
உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு.
நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.
மேலும் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்

No comments:
Post a Comment