வெறும் 26 வினாடிகளில் மிகவும் விலையுயர்ந்த நவீன கார் ஒன்றை இரு திருடர்கள் திருடி கொண்டு செல்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய நவீன திருட்டை கண்டு நீங்களே அசந்து போவீர்கள். விலையுயர்ந்த நவீன கார்களை வைத்திருப்பவர்கள் இனி கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நவீனத்தை எப்படியெல்லாம் உபயோகிக்கிறார்கள் பாருங்கள். இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்