கொழுந்து வெற்றிலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. பல் நோய்கள் இதனால் குறையும் உடல் எடை குறையும்,செரிமானம் சீராகும் மேலும் தெரிந்து கொள்வோம்